தன்னேரிலாத தமிழ் –287.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள். – ஒளவையார்.
“மனிதரை
மனிதர்
சரிநிகர் சமமாய்
மதிப்பது நம் கடமை
வள்ளுவப் பெருமான்
சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை
உழைப்பை மதித்து
பலனைக் கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்
அண்ணன் தம்பியாய்
அனைவரும் வாழ்ந்து
அருள் விளக் கேற்றிடுவோம்.
---கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: இரும்புத்
திரை,1960.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக