தன்னேரிலாத தமிழ் –296.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். –குறள்.620.
“விதியென்னும்
குழந்தை கையில் உலகந்தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கை அன்னை-அது
விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை
மேல் கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே
மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றி தரும் வருந்திடாதே
எதிர்த்துவரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா.”
-----கவிஞர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: தங்கப்பதுமை,
1959.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக