தன்னேரிலாத தமிழ் –284
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல் – 144.
”தீமையான
இந்தச் செய்கைதான் நினைக்க
சிதறுதே என்மனமே – இத்தினமே
காமவெறி பிடித்துக் காசினியில் என் நாதன்
கருத்திற் கிசையா பிறர் கன்னியரை அடுத்து
கற்பழிக்க வற்புறுத்த முற்பட்ட (தீமை)
பாவை இவளின் பர்த்தா
பரம சண்டாளன் என
பாரில் பலரும் பழி பாவச் சொல்- கூறும்படி
பண்பட்ட அகம் புண் பட்டிடத் துன்புற்ற (தீமை)
---கவிஞர்
பாலகதாஸ்,படம்: மேனகா,
1935.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக