வெள்ளி, 9 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –285.

 

தன்னேரிலாத தமிழ் –285.

மங்கலம் என்பமனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.-குறள்.60

புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே

தங்கச்சி கண்ணேசில

புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

.................................................................

புருசன் கூட நீயிருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து

கூரச் சேலையு தாலி மஞ்சளும்

குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்

கொறஞ்சிடாம நெறஞ்சிகிட்டு

மக்களை பெத்து மனையைப் பெத்து

மக்க வயித்துலே பேரனைப் பெத்து

பேரன் வயத்துலே பிள்ளைக பெத்து

நோயில்லாம நொடியில்லாம

நூறு வயசு வாழப்போற தங்கச்சி

நமக்கு சாமி துணையிருக்கு தங்கச்சி

 ---கவிஞர் சுந்தர வாத்தியார், படம்:பானை பிடித்தவள் பாக்கியசாலி,1958.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக