வெள்ளி, 4 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 15

பரிபாடல் – அரிய செய்தி - 15
முருகனின் களவு மணம்
………………………………….. நீ
மை இரு நூற்று இமை உண்கண் மான்மறி தோள் மணந்த ஞான்று
குன்றம்பூதனார். பரிபா. 9 : 8  – 9


நீ கரிய துகளாலரைத்துச் செய்த மையினால் அழகு செய்யப்பட்ட இமைக்கும் கண்ணையுடைய வள்ளியின் தோளைக் களவின் கண் மணந்த நாளிலே…
வள்ளியைத் தமிழர்க்குரிய சிறப்புப் புணர்ச்சியாகிய களவுப் புணர்ச்சியின் வாயிலாய் மணந்தமை உணர்த்திற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக