புலவர் குழந்தை…
“அறமாவது மனு முதலிய நூல்களில் வித்தன செய்தலும் விலக்கியன
ஒழித்தலுமாம்” என்னும் (பரிமேலழகரின்) கூற்றே பொருந்தாப் போலிக்கூற்றாகும். ஆரியக்
கொள்கைகளை எப்படியாவது தமிழர் நம்பும்படி செய்துவிட வேண்டும் என்னும் உட்கருத்துடன்
கூறப்பட்டதேயாகும் இவ்வுரைப்பாயிரம். மனுவறம் தமிழர்க்கு எவ்வகையினும் பொருந்தாது.
இக்கருத்துடன் உரையிற் புகுத்தப்படும் மனுவறங்களைக் களைந்து குறட் கருத்தைக் கொள்ளுதல்
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக