மெய்ப்பொருள் காண்பது அறிவு -71
மேல்நாட்டுச்
சோதிடம்.
டைகோ
பிராகே ( Tycho Brahae : 1546 – 1601 ) டேனிஷ் நாட்டு வானியல் அறிஞர் சோதிடக் கலையில் வல்லவராக
விளங்கினார்.
என்றோ நிகழவிருக்கும் ஒரு வரலாற்று நிகழ்வை
அன்றே கூறினார். அதன்படியே அவ்வரலாறும் நிழ்ந்தது.
”பின்லாந்து நாட்டில் பிறக்கும் இளவரசன்
ஒருவன் செர்மனியை வென்று அன்றே 1632 இல் மறைந்து விடுவான்.” என்று கூறினார். அவர் கூறியதைப்போலவே
பல ஆண்டுகளுக்குப்பிறகு பின்லாந்து 1594 – 1632 , king of Sweden 1611 – 1632
Known as the Lion of the North) செர்மனியைத்தாக்கி வெற்றி கொள்ளும் நிலையில்
(1632) கொல்லப்பட்டான்.
( Tycho himself won great renown
by one of his prophecies. He announced
that a prince born in Finland would lay Germany waste and would disappear in
1632. Years afterward, Gustavus Adolphus
who was born in Finland, overran Germany and was killed in the moment of
victory at the battle of Liitzen in 1632.)
சோதிடம் ஏதோ ’”காக்கா உட்கார பனம் பழம் விழுந்த
”கதையாகத் தோன்றுகிறது. –இரெ.குமரன்…தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக