ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :992


திருக்குறள் -சிறப்புரை :992
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.---- ௯௯௨
ஒருவன் யாவரிடத்தும் அன்புடையவன் என்றும்  நல்லொழுக்கமுள்ள குடியில் பிறந்தவன் என்றும் போற்றப்படுவதெல்லாம் பண்புடைமை என்னும் பெருமைக்குரிய குணம் அவனிடம் இருப்பதால்தால்தான்
“ பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்.” –கலித்தொகை,
பண்பு எனப்படுவது உலகத்தோடு ஒட்ட ஒழுகல். உலகம் என்றது உயர்ந்தோர் உறையும் இடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக