திருக்குறள் -சிறப்புரை
:999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.--- ௯௯௯
பிறருடன் மனம்விட்டுச் சிரித்துப் பேசி மகிழும் பண்பில்லாதவர்களுக்கு
இவ்வுலகம், பகல் பொழுதிலும் இருள் நிறைந்ததாகவே தோன்றும்.
“ வழிநோக்கான் வாய்ப்பன
செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது. குறள்
---865.
வினையின் எதிர்வினகளை அறியான்; வாய்ப்பிருந்தும் செய்யவேண்டிய நற்செயல்களைச் செய்யான்
; பழிக்கு அஞ்சான் ; நற்பண்பும் இல்லான் அவனை வெல்வது பகைவர்க்கும் எளிது.
தொடர்ந்து வாசிக்கிறேன். மிகச் சிறந்த
பதிலளிநீக்குபதிவுகள். நன்றி.