மெய்ப்பொருள்
காண்பது அறிவு -89
அனாக்சி மெனஸ்
(Anaximenes)கி.மு. 588 – 625.
இவர் அனாக்சி மேண்டரின்
மாணவர். பொருள்கள் அனைத்தும் காற்றிலிருந்து தோன்றிக் காற்றிலே அடங்குகின்றன என்பது
இவரின் கொள்கை. காற்று அளவிறந்தது; எங்கும் நிறைந்திருப்பது ; அழியாதது. காற்றின் செறிவிற்கேற்பவும்
அழுத்தத்திற்கேற்பவும் மேகம் , நீர், நெருப்பு, நிலம் எனப் பொருள்கள் பரிணாமிக்கின்றன
என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக