தன்னேரிலாத
தமிழ்
- 78
“
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ.”
--- புறநானூறு.
வேந்தே..! மக்களைக்
காக்கும்
பெரும் பொறுப்பினை
உணராது, அன்பின்றி
அறமற்ற முறையில்
நீயும் நும்மை ஒத்தாரும்
ஆட்சி செய்வார்களானால், எம்மைப் போன்றோர்
இவ்வுலகில்
பிறவாதிருத்தலே
நன்று.