மலைபடுகடாம் – அரிய செய்தி : 14
மருத்துவம்
– பாட்டு
கொடுவரி
பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி
விழுப்புண் தணிமார் காப்பு என
அறல்வாழ்
கூந்தற் கொடிச்சியர் பாடல்
பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.
302 – 304
தம்
கணவர் மார்பில் புலி பாய்ந்தமையால் பட்ட நெடிய, பிளந்து காணப்படும் சீரிய புண்ணை ஆற்றுவதற்குக்
காவலெனக் கருதி, அறல் போன்ற, கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பட்டால் எழும் ஓசையும்
.
( கொடுவரி
– புலு (ஆகுபெயர்) ; வசி – பிளவு .)
உங்கள் அரும்பணி சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு