திங்கள், 18 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 5

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 5
காக்கைக்குச் சோறிடல்
……………. குடிவயினான்
செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை ………….
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 :  182 - 184
மருத நிலத்துக் குடிமக்கள் காக்கைகளுக்கு நாள் தவறாமல் பலி வழங்குவர்.
விருந்துவரக் கரையும்…..
வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத் தேந்தினும்
சிறிதென் தோழி ………………
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே
 -குறுந். 210 : 3-5. . தொடரும்… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக