திருமுருகாற்றுப்படை
– அரிய செய்தி - 2
பார்முதிர்
பனிக்கடல்
பார்முதிர்
பனிக்கடல் கலங்க உள்புக்கு
சூர்முதல்
தடிந்த சுடரிலை நெடுவேல்
நக்கீரர். திருமுரு.
1: 45 – 46
நிலம்
முற்றுப்பெற்ற குளிர்ந்த கடலே கலங்கும்படி உள்ளே சென்று – சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற - சுடர்விடுகின்ற இலைவடிவாகிய நெடுவேல். ( மண் தோன்றாக்
காலத்திற்கு முன் தோன்றியது கடல் ஆதலான் “
பார்முதிர் பனிக்கடல் “ என உலகத் தோற்றம் குறித்தார்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக