சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 6
காரி
…………………………….
கறங்குமணி
வாள் உளைப்
புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி
இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து
இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித்
தடக்கை காரியும் …………
இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 91 – 95
மணியையும் தலையாட்டத்தினையும்
உடைய குதிரையோடு அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர் கேட்டு வியக்குமாறு இரவலர்க்குக்
கொடுத்த வேலையும் தொடியணிந்த கையினையும் உடைய காரி என்னும் வள்ளலும்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக