அதிகன்
…………………….. மால்வரைக்
கமழ்பூஞ் சாரல்
கவினிய நெல்லி
அமிழ்துவிளை
தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச்சினம்
கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை
அதிகனும் ……..
இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 99 – 103
பெரிய மலையினது சாரலில் நின்று – அழகுபெற்ற நெல்லியினது
அமிழ்தத் தன்மையுடைய கனியைத் தான் நுகர்ந்து ; தன் உடம்பிற்கு ஆக்கம் செய்து கொள்ளாமல்
ஒளவைக்குக் கொடுத்தவனும் - கொற்றவையின் சினம்
திகழும் ஒளிமிக்க வேலையும் ஆரவாரிக்கின்ற கடல்போன்ற படையினையும் உடைய அதிகன் என்னும்
வள்ளலும்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக