சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 7
ஆய்
……………………….
நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய
கலிங்கம்
ஆலமர் செல்வற்கு
அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய
சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி
ஆயும் ……
இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 95 – 99
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக