வெள்ளி, 24 ஏப்ரல், 2015

பாம்பின் வாய்ப்பட்ட யானை

யானையை வீழ்த்திய பாம்பு
ஞால்வாய்க் களிறு பாந்தள் பட்டெனத்
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப்பூசல்
                                                      மாமூலனார், நற்.14: 8,9

  தொங்குகின்ற வாயையுடைய களிற்றுயானை பெரும்பாம்பின் வாய்ப்பட்டதாக, சோராத துயரோடு அஞ்சுகின்ற பிடியானை பிளிரும் பேரொலியானது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக