ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

அன்புடையீர் வணக்கம்
  சென்று வாருங்கள் ஜெய்ப்பூருக்கு அழகிய நகரம் எங்கு நோக்கினும்  மாட மாளிகைகள் கோட்டை கொத்தளங்கள். பிங்க் சிட்டி என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு இஞ்சித் தேநீர் எங்கும் கிடைக்கிறது. இஞ்சி இல்லாமல் எவரும் தேநீர் போடுவதில்லை.பஞ்சமில்லாத பான் மசாலா கடைகள்.பெரும்பாலான இளைஞர்கள் ஏதாவது ஒரு புகையிலைப் பொருளை மென்று கொண்டிருக்கிறார்கள்.பெரும்பாலானோர் ஆங்கிலம் கற்பதில்லை போலும் ஆங்கிலத்தில் ஏதேனும் கேட்டால்  “ நோ இங்கிலீஷ்- ஒன்லி இந்தி என்று பளிச் எனறு பதில் கூறுகிறார்கள்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக