வெள்ளி, 24 ஏப்ரல், 2015

புற்று மண்

புற்றுமண்  
கவன் மாய் பித்தைச் செங்கண் மழவர்
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி
                                   மாமூலனார், அகநா.101: 5-7

பிடரியை மறைக்கும் தலை மயிர்சிவந்த கண்கள்வாயில் எழும் இருமலாகிய பகை யைத் தீர்க்கும் புற்று மண்ணை வாயில் அடக்கிக் கொண்டனராய் கன்றினையுடைய ஆனின் கொள்ளையர்.வாய்ப்பகை- வாயினின்று உண்டாம் பகை ; இருமல்; அவரது வரவை வெளிப்படுத்தலின் பகை என்றார். கட்டாவது முறத்திலே நெல்லையிட்டுக் குறி சொல்லுதல்- பிரப்புதினை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக