அரிய
நூல்கள் வரிசை –1: 4 முதல் பதிப்பு –
1908
பதிப்பு வரலாறு ( நூலில் உள்ளபடி)
உ
சிவமயம்
சர்வசமயசமரசக்
கீர்த்தனைகள்
---------------------*********------------
இஃது
மாயூரம் மாஜி முன்சீப்
ச. வேதநாயகம்பிள்ளை
அவர்களாலியற்றிய கீர்த்தனைகள்
முழுமையும் பதிப்பியாமலிருந்ததையும்
சில அச்சுக்கூடத்தாரால் பதிப்பித்ததையும்
அருட்கவி கி. ஊ. பா.
கங்காதர நாவலரவர்களால்
பரிசோதிக்கலுற்ற
பிரதிக்கிணங்க
சென்னை – இட்டா
பார்த்தசாரதி
நாயுடு
அவர்களாற்றமது
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது
-------------------********------------------
1908
சென்னை
– ஆச்சாரப்பன் தெரு. நெ.84
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக