மெய்ப்பொருள்
காண்பது அறிவு -1
“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே.”—புறநானூறு.
உணவு
எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் கூட்டியோர் இவ்வுலகில் உடலையும்
உயிரையும் கூட்டி படைத்தவராவர்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக