திங்கள், 25 ஜூன், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -2

மெய்ப்பொருள் காண்பது அறிவு -2
”நிலம்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே”----புறநானூறு.
நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச்செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக்கூட்டியோர், தம் பெயரை உலகுள்ளவரை நிலைநிறுத்திய புகழை அடைவர். அவ்வாறு செய்யாதவர் இவ்வுலகினோடு தம் பெயரைச் சேர்த்த புகழை அடையார்.

1 கருத்து: