புறவின் குரல்
……………………. செல்வர்
வகையமை நல்லில்
அகவிறை உறையும்
வண்ணப் புறவின்
செங்காற் சேவல்
வீழ்துணைப் பயிரும்
தாழ்குரல் கேட்டொறும்
வண்ணப்புறக் கந்தரத்தனார்.
நற்.71 : 6-9
செல்வர் கட்டிய பலவேறு வகைகள் அமைந்த நல்ல வீட்டின்; இறைப்
பக்கத்தில் அமைந்த கூட்டில் வாழும் வண்ணப் புறாவினது சிவந்த
காலையுடைய ஆண்; தான் காதலிக்கும் பெடைப் புறாவை அழைக்கும் தாழ்ந்த ஓசையுடைய குரலைக்
கேட்குந்தோறும்……… புறாவின் தாழ்குரல் என்றது – அதனைக் கேட்குங்கால் கேட்போர் உள்ளத்தில்
காதலுணர்ச்சி எழுதலின் கேட்டொறும் என்றார். வண்ணப்புறவின் செங்காற் சேவல் – என்று பாடியதால்
கந்தரத்தனார் ; வண்ணப்புறக் கந்தரத்தனார் எனப்பட்டார்.
அறிவியல் நோக்கு
- Domestic pigeons mate for life
unless separated by death or accident.
Bird
sounds
3- The cooooOOOOO-woo-woo-woo call is almost
always uttered by the male bird, not the female, and is—wait for it—a wooing call, an enticement to a mate or potential mate.
Read more: http://www.birdsandblooms.com/blog/10-surprising-facts-about-mourning-doves/#ixzz4ERpg2e1y
Read more: http://www.birdsandblooms.com/blog/10-surprising-facts-about-mourning-doves/#ixzz4ERpg2e1y
Bird
Songs vs. Calls
Most of our familiar backyard birds, from thrushes and jays to orioles and goldfinches, are classified as songbirds. But many of the sounds they make are not considered songs at all. In fact, the sounds you hear regularly are usually considered calls.
Most of our familiar backyard birds, from thrushes and jays to orioles and goldfinches, are classified as songbirds. But many of the sounds they make are not considered songs at all. In fact, the sounds you hear regularly are usually considered calls.
Think
about songs for a minute so you can compare. Bird songs tend to be more complex
and melodious than calls. Typically, only the males sing during nesting season,
because they’re trying to establish their territories and attract mates. By
comparison, calls are usually short, simple sounds, and the birds use them all
season.
Scientists
know about another fascinating difference between calls and songs. (Birds & Blooms )
Doves often cease their foraging for food just before their
babies are born. This temporary starvation insures a pure formulation of milk
(otherwise their offspring could not digest bits of solid food in the milk).
That's another confirmation about maternal attributes as well as self-sacrifice for the sake of their progeny. Check
out my page on mother-bird symbolism for more information…
மேற்சுட்டியுள்ள அறிவியல் ஆய்வுக்
குறிப்பின்படி, ஆண் புறா தன் துணையாகிய பெண்புறாவைத் தாழ்ந்த குரலுடன் காதல் அழைப்பினை
விடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவிக்குப் புறாவின் கொஞ்சு மொழி அவள் உள்ளத்தே
காதல் உணர்ச்சியை எழுப்பியதாகப் புலவர் பாடியுள்ளார். புலவர் தன் புலமைத் திறத்தால்,
காதல் பறவைகள் விடுக்கும் அழைப்புக்கும் காதல் மொழிக்கும் வேறுபாடு அறிந்த திறமும்
புறாக்களில் ஆண், பெண் வேறுபாடு அறிந்த திறமும் அறிவியல் கண்கொண்டு நோக்குதற்குரியன.
Editorial
Love call
of a Pigeon or Dove
“The quotation
noted above from Natrinai explains that the whispering sound of a love-lorn
brown – legged male dove instigate the romantic feelings of a lady-love
separated from her lover. The Tamil Poet easily distinguish a wooing or
enticing call of a male dove from its mating call. His minute observation and
power of audition are highly remarkable.
Ornithologists observe that the musical
sound or the calls of the dove are identical to the sounds of other song-birds
such as thrushes, jays, goldfinches and robins.” –Editor.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக