தொல்தமிழர்
அறிவியல்
- 2
புற அறிவியல்
புற அறிவியலாவது,மனித சமுதாயத்தின் புறத்தேவைகளைப் புதிய
புதிய அறிவியல்
கண்டுபிடிப்புகளால் இயக்கி
வருவது. புற அறிவியலில்
நிலையான கண்டுபிடிப்பு
என்று எதுவும்
இல்லை ; இன்றைய கண்டுபிடிப்புகள் நாளை
வழக்கொழிந்து விடுகின்றன.
புற அறிவியலின்
அசுரத்தனமான வளர்ச்சி இயற்கையின் இயல்பை மாற்ற
முயற்சிக்கிறது. இயற்கை,
செயற்கையாகிய
அறிவியலால் சிதைக்கப்படுகிறது.
இன்று புற
அறிவியல் அனைத்து உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. வானும்
மண்ணும் நிலமும்
நீரும் வளியும்
வாழ்வும் இன்று
மாசடைந்துள்ளன. இயற்கையின்
மீது புற
அறிவியல் தொடுத்த
ஆதிக்கப் போர், உயிரினங்களைப் பேரழிவை நோக்கிச்
செலுத்துகிறது. உலக
உருண்டை உள்ளங்கையில்
வந்துள்ளது என்னவோ
உண்மைதான். ஆனால் வானூர்தியோ, கைப்பேசியோ
இல்லாமல் வாழ்ந்துவிடலாம்
; ஒழுக்கமின்றி வாழ்தல் தகுமோ..?.
கீழடி அகழாய்வு
தமிழ், வலுவான சான்றுகளுடன் கி.மு. 3 ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னேறிச் செல்கிறது…! தொல் தமிழரின் செழுமையான நகரிய நாகரிக வளர்ச்சியின் எச்சங்கள் தற்பொழுது கிடைத்துள்ளன.
“SANGAM FOOTPRINTS ? .
Excavations
by ASI in Keezhadi a village on the Madurai ~ Sivaganga border have revealed
ancient settlements.
Ø Around 100 acres identified forexcavation
Ø
The first phase of excavation began in 2013 ~
2014 ; the second phase of excavation was carried out in 2016.
Ø
Around 0.5 acres excavated so far.
Ø
Iron implements such as knives earthenware some
with Prakrit and Tamil Brahmi inscriptions ; Roman pot shreds ; semi ~ precious
stones such as Canelian beads ; brick structures ; and a terracotta ring ~ well
and terracotta figurines were excavated.
WHAT
IS IT OF INTERST?
Ø
K. Amarnath Ramakrishna superintending
archaeologist of the excavation branch VI Bengaluru Claims the unearthed
artefacts belong to 3 BC
Ø
3 BC corresponds to the widely accepted date of
tha Tamil Sangam Age.
Ø
If the age of the artefacts are established by
carbon dating it would be a breakthrough in Tamil history and culture.
--Times of India -10/ 1/ 17
--Times of India -10/ 1/ 17
Ø தொடரும்………!
உண்மைதான் ஐயா.வானூர்தியோ, கைப்பேசியோ இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ; ஒழுக்கமின்றி வாழ்தல் தகுமோ..?.
பதிலளிநீக்கு