மெய்ப்பொருள்
காண்பது அறிவு -13
அகர
முதல எழுத்தெல்லாம்… “ கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் ; நற்றாள் தொழாஅர் எனின்.
“கல்லாதேன்
ஆனாலும்
கற்றுணர்ந்த
மெய்யடியார்
சொல்லாலே
நின்னைத்
தொடர்ந்தேன்
பராபரமே.” தாயுமானவர்.
“
கல்லா மாந்தர் கற்பது வேண்டியும்
நல்லறி வுடையோர் நயப்பது வேண்டியும்” அமைவதே கல்விக்கூடங்கள்.
அக்கல்விக்கூடம்
“
முந்தையோர் செய்யுள்போல் செய்த
திருக்கோயில்…” –திரு வெங்கையுலா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக