மெய்ப்பொருள்
காண்பது அறிவு -9
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.-குறள்.262.
”சிறந்தது
தவம் அலால் செயல் உண்டாகுமோ.
தவம்
என்பது விரதம் முதலிய நியமங்களால் மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனை நோக்கி உருகியிருப்பது.
இதனால் ஆன்மா புனிதம் அடைகிறது ; அடையவே பரமான்மாவின் ஒளியையும் திருவருளையும் நேரே
பெறுகிறது; பெறவே அது அதிசய மகிமைகள் உடையதாய் உலகம் துதிசெய்ய வருகிறது.” –ஜெகவீரபாண்டியனார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக