மெய்ப்பொருள் காண்பது அறிவு -54
மதம்
“ மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஆனால் மனிதனைக்
கட்டுப்படுத்துகிற இயற்கை, சமுக சக்திகளைப் பற்ற முனையும் உணர்ச்சிப் படிவம்தான் மதம்.
இனக்குழுக்களிலிருந்து நாடுகளும் அரசுகளும் தோன்றின;
சட்டமும் அரசியலும் தோன்றின. இவற்றோடு மனிதர் மனத்தில் மனிதரைப்பற்றிய விகாரமான பிரதிபலிப்பு
தோன்றியது. இதுதான் சமயம் என்பது. மாறிய சமுதாய அமைப்பில் மனித மனத்தின் இப்படைப்புகள்
மனித சமுதாயத்தைஆட்டிப்படைப்பதாகத் தோன்றின. உழைப்பைவிட உழைப்பைத் திட்டமிடும் மனம்
உயர்ந்ததாயிற்று. ” ---எங்கல்ஸ்.
“ அறிவியல் வளர வளர மதம் சிதைவுறுகிறது.
தன் சூழலின் மீதும் தன் மீதும் தன் அதிகாரத்தை நிறுவ அறிவு உதவும் பொழுது அவன் விசுவாசத்தின்
தேவையிலிருந்து விடுபடுகிறான்.” –ஜார்ஜ் தாம்சன்.
“ இந்த விசுவாச விடுவிப்பு என்பது சுலபமாக
நடந்து விடுவதில்லை, ஏனெனில் இந்த விசுவாசங்கள் பற்றிய நடைமுறைகள் பண்பாட்டின் அங்கங்களாகிவிடுகின்றன.”
– கா. சிவத்தம்பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக