களப்பாள்----- kalappal
நான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
கலைஞர் மறைந்தார்…… 7 – 8 – 18.
கலைஞர் மறைந்தார்…… 7 – 8 – 18.
“ மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனரே” –புறநானூறு.
செங்கதிரோன் எனக் கிழக்கில் எழுந்து
நின்றாய் நிலவுலகில் என்றும் மறையாச்
செம்மொழியாய் வாழ்வாய் நிலத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக