ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

மருத்துவம்

மருத்துவம்
எல்லா மருத்துவ முறைகளிலும் ‘இயலாதது’ (Impossibilities ) என்ற ஒன்று உண்டு. இது ஓமியோபதிக்கும் பொருந்தும். இதனை ஓமியோபதின் எல்லை( Limitation of Homoeopathy) என்பர். உள்ளே மருந்து கொடுத்துக் குணப்படுத்தும் ஓமியோ மருத்துவ முறையில் அறுவை மருத்துவம் தேவைபடும் நிலையில் உள்ள நோயாளிக்கு ஓமியோ மருந்து கொடுப்பது தவறு.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஓமியோ மருத்துவத்தில் பிறந்தவர். இராணிக்குக் குழந்தை பிறக்கும் நிலையில் குழந்தை சரியான நிலையில் இல்லை. அரண்மனை மருத்துவர்கள் அறுவை மருத்துவம் நாடிய நிலையில் அரண்மனை ஓமியோ மருத்துவரின் கருத்தும் கேட்கப்பட்டது. ஓமியோ மருத்துவர் ஒரு மருந்தைக்கொடுத்து சிறிது நேரம் பொறுமையாக இருக்குமாறு கூறினார் . இராணி நலமுடன் குழந்தை ஈன்றார். அன்று முதல் இராணி, ஓமியோ மருந்துகள் கொண்ட சில குப்பிகளைத் தன் கைப்பையில் வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
அண்மைக்காலத்தில் சார்லஸ் இங்கிலாந்து மருத்துவ மனைகளில் ஓமியோ மருத்துவத்தைக் கட்டாயமாக்கினார். அதனால் அரசுக்கு 30% செலவு மிச்சமாயிற்று என்ற செய்தி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியானது.
மேற்குறித்துள்ள செய்திகள் யாவும் நான் எப்போதோ படித்தவை. உன்மைத்தன்மையை உய்த்துணர வேண்டுகிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக