சனி, 16 மே, 2015

முழவு – மத்து – மத்தளம்


                             முழவு – மத்து – மத்தளம்
 “இனி இவற்றுள் மத்தளம் – மத்து ஓசைப் பெயர்; இசையிடனாகிய கருவிகட்கு எல்லாம் தளமாதலான் மத்தளம் என்று பெயராயிற்று” – அடியார்க்குநல்லார் – சிலப். அரங். 27 உரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக