வெள்ளி, 29 மே, 2015

கார் நாற்பது - மதுரைக் கண்ணங்கூத்தனார்

கார் நாற்பது  - மதுரைக் கண்ணங்கூத்தனார்
   (நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூல்கள் – கட்டுரையில் காண்க.)
செல்வர் மனம்போல் கவின் ஈன்ற நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற காடு
                                                                                   : 3, 4
வறுமையுற்றார் உடம்பு போல் பொலிவு இழந்த காடு கார் காலத்தில் செல்வர் மனம் போல  அழகு பெற்றது.
வென்றி முரசின் இரங்கி எழில் வானம்
நின்றும் இரங்கும் இவட்கு
                                                                                         35: 3, 4
தலைவனைப் பிரிந்து வாடும் தலிவியின் துயரம் நீங்க  வானம், வெற்றியை அறிவிக்கும் முரசின் ஒலியைப் போல இடித்து இவளுக்குப் பரிவுகாட்டும்.

                                                  முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக