திரு மந்திரம்
– நாளமில்லாச் சுரபி
திருமூலரின் திருமந்திரத்தில் மனித உடலில் நாளமில்லாச் சுரபிகளின்
செயல்பாடு –
ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குணம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரை
பூவின்றிச் சூடான புரிசடையோனே.
திருமந்திரம் – பிரணாயாமம்
பிரணாயாமம் செய்வதால் அககும் நோய்களும் அதற்காகப் பிரணாயாமம் செய்யவேண்டிய காலங்களும்—
அஞ்சனம் போறுடல் ஐயறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரை திரை நாசமே.
நன்றி-பேரா
கே.வீ. கோவிந்தசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக